Thursday, August 1, 2013

Fwd: Invitation text proof



---------- Forwarded message ----------
From: Govarthanan <rsgovar@gmail.com>
Date: 2013/8/1
Subject: Invitation text proof
To: govarthanan.subramanian@cognizant.com


அன்புடையீர் 
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விஜய வருடம்  ஆவணி மாதம் 8 - ம் தேதி  (24-8-2013) சனிக்கிழமை  சதுர்த்தி திதியும் , உத்திரட்டாதி நட்சத்திரமும் , சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் 

சென்னை  செம்பாக்கம்  G1, VGK Block II. முதல் தெரு , 2nd  மெயின் ரோடு , திருமலை நகரில் நாங்கள் புதிதாக கட்டியுள்ள 
எங்கள் இனிய இல்லம் 

புதுமனை புகுவிழா இனிதே நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய்  அன்புடன் அழைக்கிறோம் 

தங்கள் அன்புள்ள,

R .S . கோவர்த்தனன் 
M . முத்துலட்சுமி 
G . சஞ்ஜனா 

சென்னை 

No comments:

Post a Comment